சென்னையில் இன்று (28.02.2023) செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

தாம்பரம்:

ராஜகீழ்பாக்கம் சாம்ராஜ் நகர் 1 முதல் 8வது தெரு, வேளச்சேரி மெயின் ரோடு, குருசாமி நகர், அம்பேத்கர் தெரு, முடிச்சூர் முல்லை நகர், முத்துமுருகன் நகர், மகாலட்சுமி நகர், சக்தி நகர் பம்மல் வெங்கட்ராமன் தெரு, திருவள்ளுவர் தெரு, எம்ஜிஆர் நகர், அன்னிபெசன்ட் தெரு, அண்ணா சாலை குறுக்கு தெரு, சிட்லபாக்கம் அவ்வை தெரு, காமராஜர் தெரு, 100 அடி சாலை, திருவள்ளுவர் நகர் பல்லாவரம் பஜனை கோயில் தெரு, ராஜாஜி நகர், தர்கா சாலை, காமராஜ் நகர், ரேணுகா நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

தண்டையார்பேட்டை:

டி.எச்.ரோடு, ஜி.ஏ. ரோடு, பால அருணாச்சலம் தெரு, கப்பல்போலு தெரு, நாபாளையம் மணலி புதிய நகரம், விச்சூர், சிட்கோ எஸ்டேட், எழில் நகர், வெள்ளிவாயல், கொண்டகரை, MRF நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

போரூர்:

திருமுடிவாக்கம் பழந்தண்டலம் கிராமம், அண்ணாநகர், பூந்தண்டலம், 11வது, 12வது & 13வது தெரு, திருமுடிவாக்கம் சிட்கோ கோவூர் குமரன் நகர், ஆறுமுகம் நகர், மேல்மா நகர், 2ம் கட்டளை காவனூர் நடைபாதை, கண்ணப்பன் தெரு, திருவள்ளூர் தெரு, மோகலிங்கம் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

கிண்டி:

ஐ.பி.சி. காலனி, மணப்பாக்கம், முகலிவாக்கம், பூத்தபேடு, நெசப்பாக்கம், ஜெய்பாலாஜி நகர், கான் நகர், எம்ஜிஆர் நகர் பகுதி, தனகோட்டி ராஜா தெரு, முனுசாமி தெரு, ராஜ்பவன், வண்டிக்காரன் தெரு ஒரு பகுதி, நேரு நகர் பகுதி, பரங்கிமலை, எஸ்டி தாமஸ் மவுண்ட் மகாலட்சுமி நகர் 10வது தெரு, வானுவம்பேட்டை நங்கநல்லூர், பி.வி.நகர், மடிப்பாக்கம் எல்.ஐ.சி. நகர் முழுப் பகுதியும், மூவரசன்பேட்டை, இந்து காலனி புழுதிவாக்கம் சின்னமணி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *