Power Cut Chennai

சென்னையில் நாளை (26.01.2023) வியாழக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

ஐடி காரிடர்:

சிறுசேரி நாவலூர் சிப்காட், ஒ.எம்.ஆர் ரோடு, புதூர், காளிப்பத்தூர், பெருங்குடி, பாலவாக்கம் வீரமணிசாலை, திரு.வி.க.தெரு, பால்ராஜ் நகர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *