சென்னையில் நாளை (27.09.2023) புதன்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:
தரமணி:
சோழமண்டலம் தெரு, உதயம் நகர், தந்தை பெரியார் தெரு, எம்ஜிஆர் சாலை, கந்தன்சாவடி, சிபிஐ காலனி, க்ருச் மெயின் ரோடு, நேரு நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
மடிப்பாக்கம்:
லட்சுமி நகர், வீராசுவாமி தெரு, அலையம்மன் தெரு, கற்பகாம்பாள் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
மீஞ்சூர்:
மேலூர் டி.எச். சாலை, மீஞ்சூர், தேரடி தெரு, பிடிஓ அலுவலகம், சீமாபுரம், ஆர்.ஆர்.பாளையம், அரியன்வயல், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், பட்டமந்திரி, வல்லூர், அத்திப்பட்டு, எஸ்.ஆர்.பாளையம், ஜி.ஆர்.பாளையம், கொண்டகரை, பள்ளிபுரம், வாழு, கரையன்மேடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.