Power Shutdown Chennai

சென்னையில் நாளை (28.12.2022) புதன்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கே.கே.நகர், அடையார் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

கே.கே.நகர்:

வளசரவாக்கம் ஓம் சக்தி நகர் 3 முதல் 7வது தெரு வரை, கே.கே.பொன்னுரங்கன் சாலை மெயின் ரோடு ஆகிய இடங்கள் அடங்கும்.

அடையார்:

கொட்டிவாக்கம் கந்தசாமி நகர் 3, 4 மற்றும் 6வது தெருக்கள், கந்தசாமி நகர் 3 மற்றும் 4வது தெருக்கள் விரிவு ஆகிய இடங்கள் அடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *