குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

குரூப் 4 தேர்வில் 7,301 பணியிடங்கள் அறிவித்த நிலையில், தற்போது கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே மொத்தம் 9,870 ஆக அதிகரித்துள்ளது.

குரூப்-4 தேர்வின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வரும் நிலையில், இதற்கான முடிவுகள் ஜனவரியில் வெளியாக வாய்ப்புள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அதிகப்படியான தேர்வர்களுக்கு அரசுப் பணிக்கான வாய்ப்பு கிடைக்கப் பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *