பத்தாம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கு ஆன்லைன் மூலம் இன்று முதல் ஹால்டிக்கெட் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மார்ச் 9ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி வரை நடக்கும் தேர்வில் தனித்தேர்வர்களாக தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் www.tndge.inஎன்ற இணைய தளத்தில் இருந்து ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்க பட்டுள்ளது.

English Summary : 10th exam Hall tickets are issued online for Private Candidates from today.