தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் திமுக கூட்டணியில் இணைந்துள்ள புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த 4 தொகுதிகளின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

புதிய தமிழகம் போட்டியிடும் 4 தொகுதிகளின் முழுவிபரம் பின்வருமாறு:

1) ஓட்டபிடாரம்
2) ஸ்ரீவில்லிபுத்தூர்
3) வாசுதேவநல்லூர்
4) கிருஷ்ணராயபுரம்

English Summary: Puthiya Tamizhagam Contesting 4 constituencies list announced.