ஒரு முழுமையான நடைமுறை அனுபவ அமர்வு (பயிற்சி)

    • பிரமிட் தியான முறை மூலம் தங்களின் முழுதேகமும் புத்துணர்வு பெற செய்யும்.
    • தலை தொடர்பான ஒற்றை தலைவலி, பாரமான வலிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
    • மூளையின் திறனை அதிகரிக்கும்.
    • மூட்டுகளில் உண்டாகும் வலிகளுக்கு நல்ல நிவாரணம் பெறலாம்.
    • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
    • உடை எடை குறைய வாய்ப்புகள் அதிகம்.

இந்த ஒரு வார பயிற்சியின் மூலம் முழுமையான செயல்முறை அனுபவத்தை நீங்கள் பெற முடியும்.
பயிற்சிக்கு பதிவு செய்தவர்களுக்கு பயிற்சி  காலத்தில் தினமும் அந்தந்த பாடங்கள் சிறப்பு Whatsapp குழு மூலம் அனுப்பப்படும்.

தாங்கள் தங்களுடைய விருப்பமான நேரத்தில் பயிலலாம்.

வகுப்பு விவரங்கள்

காலம்: 1வாரம்
கட்டணம்: ரூ.1000
தேதி: 04.01.2021 – 10.01.2021

சான்றிதழ் பயிற்சி முடிவில் வழங்கப்படும்.

முன்பதிவு & தகவலுக்கு
ஜி. சாய் பிரசன்னா
93 6767 0434

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *