ராகுகாலம் அல்லது ராகுவினுடைய காலம் என்று பழைய வேத ஜோதிடத்தில் கூறபட்டுள்ளது. வேத ஜோதிடத்தில், எந்த ஒரு புதிய செயலும் இந்த ராகுகாலத்தில் செய்ய வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.
| கிழமை | ஆரம்ப நேரம் | முடிவு நேரம் |
| திங்கள் | 07:30 AM | 09:00 AM |
| செவ்வாய் | 03:00 PM | 04:30 PM |
| புதன் | 12:00 PM | 01:30 PM |
| வியாழன் | 01:30 PM | 03:00 PM |
| வெள்ளி | 10:30 AM | 12:00 PM |
| சனி | 09:00 AM | 10.30 AM |
| ஞாயிறு | 04:30 PM | 06:00 PM |
