குடியரசு தின விழா வருவதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை பகுதியில் காமராஜர் சாலையில் குடியரசு தின விழா ஒத்திகை இன்று துவங்கியது.

நாட்டின் 70வது குடியரசு தின விழாவையொட்டி, சென்னை மெரினா கடற்கரைபகுதில்காவல்துறையினர் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதால் மாணவிகளும்அதற்கான ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். காமராஜர் சாலையில் ஒத்திகை நடைபெறுவதால் அப்பகுதியில்போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *