தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்து, 22 கேரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ. 15 குறைந்து ரூ. 2663 என்றும், சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 21,424யாக உள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.16 குறைந்து ரூ. 2864யாக உள்ளது.

வெள்ளி ஒரு கிராமிற்கு 30 பைசா குறைந்து ரூ. 43.10 என்றும், பார்வெள்ளி ஒரு கிலோ ரூ. 250 குறைந்து ரூ. 40,315யாக உள்ளது.