தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை கட்டிட நிதியாக ரூ.50 லட்சத்தை தயாரிப்பாளர் “கலைப்புலி” எஸ்.தாணு வழங்கினார்.

இதை அவர் வரைஓலையாக (D.D) தென்னிந்திய திரைபட வர்த்தகசபையின் கன்வீனர் எஸ்.கல்யாண், மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபையின் தலைவர் காட்ரகட்ட பிரசாத், செயலாளர் ரவி கொட்டாரக்கரா ஆகியோரிடம் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *