நாளைய பயிற்சி:- 6.30 am to 7.30 am
————————————–
இந்த வாரம் இணைந்த புதிய அன்பர்களுக்காக இயக்க ஆற்றல் ஆயத்தப் பயிற்சி முழுமையாக கற்றுக் கொடுக்கப்படுகின்றது ஆகையால் புதிய அன்பர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள் பழைய அன்பர்களும் கலந்து கொள்ளலாம்.
யோகாவும் அதன் புரிதலும் விளக்கம்.
யோகா பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் நாளை காலை 06:30 மணிக்கு கீழே உள்ள இணைப்பின் மூலம் இணையவும் https://meet.google.com/rfm-ocjv-rnk