நாளைய பயிற்சி (7th June 2020):- 6.30 am to 7.30 am
இந்த பயிற்சி உடலுக்குள் ஏற்படும் சக்தி ஓட்டத்தை மேம்படுத்துகிறது. நரம்பு தசை மண்டலங்களை உருவாக்கும் முடிச்சுகளை முக்கியமாக இடுப்புப்பகுதி ஏற்படும் சிக்கல்களை அதிலும் இது கவனம் செலுத்துகின்றது.
இடுப்புப் பகுதி மற்றும் அடிவயிற்றில் தொங்கும் தசைகளை இருக்கச் செய்து தசைகளை மீண்டும் புதுப்பிக்கிறது.
முதுகுத்தண்டில் ஏற்படும் சக்தி ஓட்ட தடைகளையும் நீக்குகின்றன நுரையீரலையும் இருதயத்தையும் விழிப்படைய செய்கின்றன நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன.
நாளை இப்பயிற்சி ஆழ்ந்து கற்பிக்கப்படுகின்றது அனைவரும் கலந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
நன்றி!