இந்தியாவில் பலருக்கும் அறிமுகம் ஆகாமல் இருந்த விளையாட்டு, பேட்மின்டன் (இறகுப்பந்து )அதில் இந்தியாவின் புகழை உலக அளவில் கொண்டு சேர்த்த பெருமை சாய்னாவை சேரும். சீன வீராங்கனைகளின் ஆதிக்கத்திலிருந்த ‘பேட்மின்டன் உலகச் சாம்பியன்’ பட்டத்தை இந்தியாவுக்குக் கொண்டுவந்து பெருமை சேர்த்தவர் இவர் தான்.

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது, உலகளவில் முதல் தர வரிசை என்பது இவரின் இலட்சிய கனவு. அதன்படி உலக தரவரிசை பட்டியலில் முதலிடம், ஒலிம்பிக்கும் பேட்மின்டன் போட்டியில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை இவரே.

3 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் நாட்டின் கரோலினா மாரலினை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.குறிப்பாக இந்தத் தொடரை வென்ற முதல் இந்திய வீராங்கனையும் இவரே.

இவர் 2009ல் அரஜுனா விருது, 2010ல் பத்மஸ்ரீ விருது 2010ல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.

இவர் மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துவோம். இவரை போல் நிறைய விளையாட்டு வீரர்களை உருவாக்க சிறந்த வழி “மூளை செயல்திறன் ஆலோசனை முறை”.

இதன் பயனை முழுவதுமாக அறிய தொடர்ப்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: Dr.Deepaa Satish, Chief Brain Analyst – 70106 99861.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *