விளம்பி வருடம் பங்குனி 4, மார்ச் 18, திங்கட்கிழமை, வளர்பிறை பஞ்சமி திதி த்ரயோதசி, பகல் 2:20AM பின்பு வளர்பிறை சஷ்டி திதி. பரணி நட்சத்திரம் ஆயில்யம், இரவு 6:44PM பின்பு கார்த்திகை நட்சத்திரம். ஐந்திரம் நாமயோகம், பவம் கரணம் அதன் பின் பாலவம் கரணம் சித்தயோகம் அதன் பின்பு மரண யோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.

சோமபிரதோஷம், சனி பிரதோஷம், சனி மஹாபிரதோஷம் என மூன்று பிர தோஷங்கள் சிறப்பு மிக்கவையாக சொல்லப்படுகின்றன. இன்று சோமபிர தோஷம். பிரதோஷ காலத்தில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சிவாலயலங்களுக்குச் சென்று ஓம் நமசிவாயா என்னும் திருமந்திரத்தை மனம் உருகி சொல்லுங்கள்.

நல்ல நேரம்:

காலை 06-00 மணி முதல் 07-00 மணி வரை
பகல் 12-00 மணி முதல் 02-00 மணி வரை
மாலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை
இரவு 10-00 மணி முதல் 11-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை
எமகண்டம் காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை
குளிகை பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை

சூலம் கிழக்கு
சூலம் பரிகாரம் தயிர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *