11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 4 முதல் 12 ஆம் தேதி வரையும்,
6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 5 முதல் 12 ஆம் தேதி வரையிலும் முதல் பருவத் தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *