samllbusiness14116தமிழக அரசு சிறு, குறு தொழில் வணிகர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ. 5,000 வரை கடன் உதவிகள் வழங்கப்படும். 4% வட்டியில் வணிகர்களுக்கு கடன் வழங்கப்படும் மற்றும் 25 வாரங்களுக்குள் ரூ.200 வீதம் திருப்பி செலுத்த வேண்டும் என்றும் தமிழக முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார். கடன் உதவிகள் வழங்க 10 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary: Small, Medium Business loans by Co-operative Banks to Traders: Tamilnadu Government.