சூரிய நமஸ்காரா – நாளைய பயிற்சி: 6.30 am to 7.30 am
இது இயக்கம் சார்ந்த பிரிவைச் சேர்ந்த இந்த ஆசனங்கள் எல்லா மூட்டுகளையும், தசைகளையும், உடல் உள் உறுப்புகளையும் தளர்ச்சி அடைய செய்யவும், விரிவடையச் செய்யவும், மசாஜ் செய்யவும் முனை பார்ப்பதற்கும், உறுதியாகப் பயனளிக்கக்கூடிய ஒரு வழிமுறையாகும் பல்முனை திறன்கொண்ட செயல்பாடு சுகாதாரமான திடம் வாய்ந்த சுறுசுறுப்பான வாழ்க்கை ஊக்குவிக்கும் ஒரு சிறந்த மார்க்கமாகும், அதேசமயம் ஆன்மிக எழுச்சியும் அதனால் ஏற்படுகின்ற உணர்வு இவைகளில் விரிவாகவும் நம்மை தயார்படுத்திக்கிறது.
நாடியின் சீரான இயக்கம், உடல் ஆற்றல், மன ஆற்றல் ஒன்றைக் கொன்று சம அளவில் செயல்பட வழிவகுக்கிறது.
ஆசனங்கள், பிராணாயாமம், தியானம்.
குறிப்பு: பயிற்சிக்கு வருவதற்குமுன் பிரார்த்தனை, இயக்க ஆற்றல் பயிற்சிகளை செய்துவிடவும்.
நன்றி!!!
Meeting URL:https://meet.google.com/rfm-ocjv-rnk