நேற்று டில்லியில் நடந்து முடிந்த 66-வது குடியரசு தின விழாவில் 5முக்கிய அம்சங்கள் இடம்பெற்று இருந்தது. அவை,

  • முப்படையின் பெண் பிரிவினர் தலைமையை ஏற்று பேரணியில் கலந்துகொண்டனர்.
  • சிறப்புவிருந்தினராக அமெரிக்கஅதிபர் ஒபாமா மனைவி மிட்செல் ஒபாமாவுடன் கலந்து கொண்டார்.
  • ஜனாதிபதி மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவர்கள் தனித்தனியாக வாகனங்களில் பயணித்தது.
  • கோபுரா எனப்படும் நக்சல் எதிர்ப்புபடையினரின் அணிவகுப்பு.
  • நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கும் மிக்-29 கே ரக ஜெட் விமானம் அணிவகுப்பில் வந்தது.