அமெரிக்காவில் உள்ள மியாமி தீவில் 2014ம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகி்ப்போட்டி நடந்தது. இந்தியா உள்ளிட்ட 87 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்துகொண்டனர். இதில் கொலம்பியாவைச் சேர்ந்த பவுலினா வேகா (24) மிஸ் யுனிவர்ஸாக தேர்வு செய்ய பட்டு அவருக்கு மகுடம் சூட்டப்பட்டது.