இன்று(05/03/2015) காலை(10:00) பங்குச்சந்தை துவங்கியவுடன் மும்பை சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 24.41 புள்ளிகள் குறைந்து 29356.32 ஆகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 20.55 புள்ளிகள் குறைந்து 8902.10 ஆகவும் உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு 62.25 ரூபாய் ஆக குறைந்துள்ளது.

English Summary: Stock Market starts with Slight Decrease Today.