டி20 கிரிக்கெட் முடிந்த பிறகு ரசிகர்கள் திரும்ப ஏதுவாக சிறப்பு ரயில் இயக்கம். சென்னை கடற்கரை-வேளச்சேரி- கடற்கரை இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.