திரையுலகில் சிறந்தவர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் பிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் 62 வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது முடிந்தது.
62 வது பிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்ட தமிழ் படங்கள் .
சிறந்த இயக்குநர்: ஏ.ஆர்.முருகதாஸ்(கத்தி)
சிறந்த படம்: கத்தி
சிறந்த நடிகர்: தனுஷ் (வேலையில்லா பட்டதாரி)
துணை நடிகர்: பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா)
துணை நடிகை: ரித்விகா (மெட்ராஸ்)
சிறந்த பின்னணி பாடகர் பிரதீப் குமார் (மெட்ராஸ்)
பின்னணி பாடகி: உத்தாரா உன்னி கிருஷ்ணன் (சைவம்)
சிறந்த இசையமைப்பாளர்: அனிருத் (வேலையில்லா பட்டதாரி)
சிறந்த பாடலாசிரியர்: நா.முத்துக்குமார் (சைவம்)
சிறந்த அறிமுக நடிகர்: துல்கர் சல்மான் (வாயை மூடி பேசவும்)
சிறந்த அறிமுக நடிகை: கேத்தரின் தெரசா (மெட்ராஸ்).
சிறந்த நடிகர் தனுஷ்
இதில் சிறந்த தமிழ் பட நடிகர் விருது தனுஷுக்கு வேலையில்லா பட்டதாரி படத்திற்காக வழங்கப்பட்டது. மேலும் நடிகை ராதிகா மற்றும் ஐ.வி.சசி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
English Summary : Tamil films 62nd Filmfare Awards.