film_fare_2015
62 வது பிலிம்பேர் விருதுகள்

திரையுலகில் சிறந்தவர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் பிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் 62 வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது முடிந்தது.

62 வது பிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்ட தமிழ் படங்கள் .

சிறந்த இயக்குநர்: ஏ.ஆர்.முருகதாஸ்(கத்தி)

சிறந்த படம்: கத்தி

சிறந்த நடிகர்: தனுஷ் (வேலையில்லா பட்டதாரி)

துணை நடிகர்: பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா)

துணை நடிகை: ரித்விகா (மெட்ராஸ்)

சிறந்த பின்னணி பாடகர் பிரதீப் குமார் (மெட்ராஸ்)

பின்னணி பாடகி: உத்தாரா உன்னி கிருஷ்ணன் (சைவம்)

சிறந்த இசையமைப்பாளர்: அனிருத் (வேலையில்லா பட்டதாரி)

சிறந்த பாடலாசிரியர்: நா.முத்துக்குமார் (சைவம்)

சிறந்த அறிமுக நடிகர்: துல்கர் சல்மான் (வாயை மூடி பேசவும்)

சிறந்த அறிமுக நடிகை: கேத்தரின் தெரசா (மெட்ராஸ்).

 

சிறந்த நடிகர் தனுஷ்

இதில் சிறந்த தமிழ் பட நடிகர் விருது தனுஷுக்கு வேலையில்லா பட்டதாரி படத்திற்காக வழங்கப்பட்டது. மேலும் நடிகை ராதிகா மற்றும் ஐ.வி.சசி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

English Summary : Tamil films 62nd Filmfare Awards.