டாட்டா பவர் நிறுவனம் சென்ற டிசம்பருடன் முடிந்த காலாண்டில் ரூ.198 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது. இதே காலாண்டில் இதற்கு முந்தைய நிதி ஆண்டில் ரூ.75 கோடி இழப்பை சந்தித்தது. கடந்த ஆண்டின் மொத்த வருவாயில் ரூ.8,806 கோடி அதிகரித்துள்ளது.

English summary: TATA Powers company gains profit in the last quarter of 2014.