இன்று(26/02/2015) மாலை(04:00) பங்குச்சந்தை முடியும் பொழுது மும்பை சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 261.34 புள்ளிகள் குறைந்து 28,746.65 ஆகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 83.40 புள்ளிகள் குறைந்து 8,683.85 ஆகவும் இருந்தது.

English Summary: Stock Market Ends with Decrease Today.