விஜய் குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரித்துள்ள உரியடி 2 படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இயக்கியதோடு மட்டுமல்லாமல் இதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் விஜய் குமார். சுதாகர், விஸ்மயா போன்றோரும் நடித்துள்ளார்கள். இசை – கோவிந்த் வசந்தா.

இந்தப் படம் ஏப்ரல் மாதம் வெளிவரவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *