மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) சார்பில் ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு வாரியம்: மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம்

மேலாண்மை: மத்திய அரசுப் பணி

பணி: இந்திய பொருளாதார சேவை மற்றும் இந்திய புள்ளிவிவர சேவை

வயது வரம்பு: 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: இந்திய பொருளாதார சேவை: துறைசார்ந்து பிரிவுகளான பொருளியியல், அப்ளைடு எக்னாமிக்ஸ், எக்னாமெட்ரிக்ஸ், பிசினஸ் எகனாமிக்ஸ் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

இந்திய புள்ளிவிவர சேவை: துறைசார்ந்து பிரிவுகளான புள்ளியியல், கணித புள்ளிவிவரம், அப்ளைடு ஸ்டாட்டிஸ்டிக்ஸ் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: https://upsconline.nic.in/mainmenu2.php?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH

விண்ணப்ப பதிவு கட்டணம்: பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.200 எஸ்சி / எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 16.04.2019

தேர்வு நடைபெறும் தேதி: 28.06.2019

இத்தேர்வு குறித்தான மேலும் விபரங்களை அறியவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணவும் upsc.gov.in?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH அல்லது https://upsconline.nic.in/mainmenu2.php?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH# என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *