பிரபல தெலுங்கு நடிகை ஆர்த்தி அகர்வால் இன்று மரணம் அடைந்தார். இவர் ஸ்ரீகாந்த் நடித்த ‘பம்பரக்கண்ணாலே’ என்ற தமிழ் படத்திலும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

உடல் பருமனை குறைப்பதற்காக நியுஜெர்சியில் நடிகை ஆர்த்தி அகர்வால் சர்ஜரி செய்து கொண்டதாகவும், சர்ஜரிக்கு பின்னர் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆர்த்தி அகர்வால் மறைவிற்கு சமந்தா, நானி, சுதீப் உள்பட ஏராளமான தெலுங்கு நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

English Summary : South Indian actress Aarthi Agarwal has reportedly died due to a liposuction surgery failure in New Jersey.