சென்னை: கார்த்தி நடிக்கும் தேவ் படத்தின் பர்ஸட் லுக்கை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். நடிகர் கார்த்தி நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர இருக்கும் படம் தேவ். இந்த படத்தை ராஜாத் ரவிசங்கர் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி வருகிறார். தீரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்திலும் கார்த்திக்கு ஜோடி சேர்ந்துள்ளார், ரகுல் ப்ரீத்சிங்.

இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக்கை நடிகர் சூர்யா வெளியிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதேபோல் தற்போது அவர் அந்த போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *