உலக அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாறுதல்களை கொண்டு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்று (22.04.2020) பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.28, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.65.71-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் இந்த விலை தொடர்ந்து 38வது நாளாக அமலில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *