மக்களவை தேர்தல் அன்று கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் சதுக்கம், குணா குகை உள்ளிட்ட 12 சுற்றுலா தளங்களில் பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பார்வையிட அனுமதி என வனத்துறை தகவல். அன்றைய தினம் பேரிஜம் ஏரியில் படகு சேவை இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *