திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி 22 முதல் 28 வரை கட்டண சேவைகளில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இன்று (08.02.2023) காலை 10 மணி முதல் www.tirupathibalaji.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *