2015-16ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி லோக் சபாவில் தாக்கல் செய்கிறார்.

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பு, வரி விலக்கிற்கான மருத்துவ காப்பீடு, பென்ஷன் முதலீட்டு திட்டங்களுக்கான உச்சவரம்பு, வரி சேமிப்பு உள்கட்டமைப்பு ரொக்கப் பத்திர திட்டங்கள், வீட்டு வசதி திட்டத்தில் முதலீடு, கூடுதல் வரிச் சலுகை, முதலீட்டாளர்களைஈர்க்கும் வகையில், சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு வரித் தள்ளுபடி, சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவற்றுக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary: Today Arun Jaitley presents the budget of 2015-16 financial Year.