தங்கம் விலை கிராமுக்கு ரூ. 6 ம், சவரனுக்கு ரூ 48 ம் அதிகரித்ததுள்ளது. இன்றைய திங்கட்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2991 ஆகவும், 8 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.31440 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.23928 க்கு விற்பனையாகிறது. இதே போன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ 50 காசுகள் குறைந்து ரூ.40.00 ஆக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *