தமிழக மின்வாரியம்: சென்னையில் 01-11-2018 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

டைடல் பூங்கா: தரமணி ஒரு பகுதி, கானகம், பெரியார் நகர், திருவான்மியூர், இந்திரா நகர், எம்.ஜி.ஆர். நகர் (எஸ். ஆர்.பி. டூல்ஸ் மற்றும் கானகம்), வேளச்சேரி ஒரு பகுதி, வி.எஸ். ஐ. எஸ்டேட் பேஸ்-1, நூறு அடி சாலை ஒரு பகுதி, அண்ணா நகர், சி.எஸ்.ஐ.ஆர். சாலை, ஆர்.எம். இஸட் மில்லினியம் (கந்தன்சாவடி), சி.பி.டி. பகுதி, அசண்டாஸ் மற்றும் டைடல் பூங்கா, காந்தி நகர், அடையாறு.

போரூர்: போரூர் பகுதி, குன்றத்தூர் மெயின் ரோடு, டிரங்க் ரோடு, ஆர்.இ. நகர், லஷ்மி நகர், மங்களா நகர், சக்தி நகர், காவியா தோட்டம், விக்னேஸ்வரா நகர், வெங்கடஸ்வரா நகர், ராமகிருஷ்ணா நகர், சந்தோஷ் நகர், முகலிவாக்கம் மெயின் ரோடு, மதனந்தபுரம், மாதா நகர், கெருகம்பாக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *