திருவாரூர் மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம் ஆகிய 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அம்மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ்.

மேலும் திருவாரூர், நன்னிலம், குடவாசல், வலங்கைமான், கொரடாச்சேரி ஆகிய ஒன்றியங்களில் இன்று முதல் பள்ளிகள் செயல்படும், அப்பகுதிகளில் நிவாரண முகாம்கள் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என்று ஆட்சியர் நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *