தமிழக மின்வாரியம்: சென்னையில் 19-02-2019 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தரமணி மற்றும் கானகம் பகுதி: எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டி ரோடு, கழிக்குன்றம், சென்ட்ரல் பாலிடெக்னிக் வளாகம், திருவீதியம்மன் கோயில் தெரு, கானகம், நேரு நகர், பிள்ளையார் கோயில் தெரு பகுதி, காந்தி தெரு, பஜனை கோயில் தெரு.

கொடுங்கையூர் பகுதி: திருவள்ளுவர் நகர், விவேகானந்தா நகர், ராஜீவ்காந்தி நகர், லஷ்மி அம்மன் நகர், சூல்புனல்கரை.

அடையாறு பகுதி: எல்.பி.ரோடு, 1வது தெரு பரமேஸ்வரி நகர் மற்றும் விரிவு, 2 மற்றும் 4வது தெரு பரமேஸ்வரி நகர், 1, 2, 3வது தெரு பத்மாநாபா நகர், 1வது அவென்யூ சாஸ்திரி நகர்.

புதுதாங்கல் பகுதி: முல்லை நகர் த.நா.வீ.வாரியம், ஸ்டேட் பாங்க் காலனி, முடிச்சூர் ரோடு, பழைய தாம்பரம், பட்டேல் நகர், இரும்புலியூர், வைகை நகர், சாய் நகர், டி.டி.கே.நகர், கிருஷ்ணா நகர், சக்தி நகர், கன்னடபாளையம், கிஷ்கிந்தா ரோடு, ரெட்டியார் பாளையம், கல்யாண் நகர், மேலாண்டை தெரு, பாரதி நகர், குட்வில் நகர், காந்தி நகர், கண்ணன் அவென்யூ, குறிஞ்சி நகர் (ஒரு பகுதி), அமுதம் நகர் (ஒரு பகுதி).

ஆழ்வார்திருநகர் பகுதி: லேமக் தெரு, சோலை கிருஷ்ணா தெரு, ஏ.வி கிருஷ்ணசாமி தெரு, தனலட்சமி தெரு, வீப் ரோஸ் பிளாட், சௌத்ரி நகர் 8வது தெரு முதல் 16வது தெரு வரை, பெத்தானிய நகர்.

ஈஞ்சம்பாக்கம் பகுதி: இ.சி.ஆர் ஒரு பகுதி, அனுமன் காலனி, அண்ணா வளைவு, தாமஸ் அவென்யூ, சாய்பாபா கோயில் தெரு, ஆலிவ் பீச் ரோடு, 1வது மற்றும் 2வது அவென்யூ, கஸ்தூரிபா நகர், கிளாசிக் அவென்யூ, ராஜன் நகர், சின்னஅந்திக்குப்பம்.

வேளச்சேரி மையப் பகுதி: வேளச்சேரி மெயின் ரோடு ஒரு பகுதி, 100 அடி பைபாஸ் ரோடு ஒரு பகுதி, ஓரண்டியம்மன் கோயில் தெரு, மேட்டு தெரு, தெலுங்கு பிரமாணர் தெரு, பிரமாணர் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, நாட்டார் தெரு, ராஜலட்சுமி நகர்.

கோவூர் பகுதி: குன்றத்தூர் மெயின் ரோடு மூன்றாம் கட்டளை, தெற்கு மலையம்பாக்கம், குன்றத்தூர் பகுதி, கன்னியப்பா நகர், சேக்கிழார் நகர், பொன்னியம்மன் கோயில் தெரு, வேம்புலி அம்மன் கோயில் தெரு, சின்ன தெரு, திருவள்ளுவர் நகர், கொள்ளச்சேரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *