தமிழக மின்வாரியம்: சென்னையில் 10-09-2018 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

வில்லிவாக்கம்: தேவர் தெரு, பாலசுப்பிரமணியம் தெரு, செங்குன்றம் சாலை, பாரதி நகர் 2-ஆவது தெரு, வடக்கு ஐ- கோர்ட் காலனி, முனுசாமி மடம் தெரு, ஸ்டேஷன் சாலை, வெள்ளாளர் தெரு, பெருமாள் கோயில் வடக்கு மற்றும் தெற்கு மாட வீதி, மேட்டுத் தெரு, ராம மந்திரம், பஜார் தெரு, தாழங்கிணறு, காந்தி தெரு, சாமியார் தோட்டம்.

செம்பரம்பாக்கம்: நசரத்பேட்டை, மேப்பூர், வரதராஜபுரம், பெங்களூரு நெடுஞ்சாலை, செம்பரம்பாக்கம் ஒரு பகுதி, திருமழிசை ஒரு பகுதி, மலையம்பாக்கம், அகரமேல்.

தரமணி: எம்ஜிஆர் பிலிம் சிட்டி சாலை, கழிக்குன்றம், மத்திய பாலிடெக்னிக் வளாகம், திருவீதியம்மன் கோயில் தெரு.

சிறுசேரி: ஹீராநந்தினி குடியிருப்பு, ஒலிம்பியா குடியிருப்பு, நாவலூர் ஊராட்சி, படூர் ஊராட்சி, கானாத்தூர் ஊராட்சி.

வேளச்சேரி: தரமணி 100 அடி சாலை ஒரு பகுதி, அயோத்தியா காலனி, கோகிலம் தெரு, சீதாபதி நகர், ராணி தெரு, மர்ஃபிதாஸ் சாலை, தண்டபாணி தெரு, சாந்தி தெரு, விஜிபி அவென்யூ.

அடையாறு காந்தி நகர்: 3, 4-ஆவது மெயின் ரோடு, 2, 3-ஆவது கிரசண்ட் பூங்கா சாலை, 2-ஆவது குறுக்கு தெரு.

சேத்துப்பட்டு: ஆர்பிஐ குடியிருப்பு, பூந்தமல்லி நெடுஞ்சாலை கதவு எண். 172 முதல் 320 வரை மற்றும் 750 முதல் 810 வரை, குருசாமி சாலை, ஹாரிங்டன் சாலை ஒரு பகுதி, ஹாரிங்டன் சாலை 10 மற்றும் 11-ஆவது அவென்யூ, வெங்கடாசலபதி தெரு, சுப்பராயன் தெரு, கந்தன் தெரு, யாதவா தெரு, கிழக்கு மாடத் தெரு, வெள்ளாளர் தெரு, பெருமாள் கோயில் தெரு எஸ்.எஸ். சாகிப் தெரு, வி.வி. கோயில் தெரு, தெற்கு கசரத் தோட்டம் தெரு, கிழக்கு மற்றும் மேற்கு கசரத் தோட்டம் தெரு, வாசு தெரு, சுப்பிரமணியம் தெரு, ராஜரத்தினம் தெரு, லாண்டன்ஸ் சாலை, முனியப்பா சாலை, டெய்லர்ஸ் சாலை, கும்மாளம்மன் கோயில் தெரு, ராமநாதன் தெரு, முத்து சாலை, திருவீதியம்மன் கோயில் தெரு, வீரராகவன் தெரு, பிஎஸ்என்எல் குடியிருப்பு, போஸ்டல் குடியிருப்பு.

எஸ்.கே. நகர்: மூர் தெரு, மூக்கர் நல்லமுத்து தெரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *