தமிழக மின்வாரியம்: சென்னையில் 18-09-2018 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

ராமாபுரம்: பாரதி சாலை, வள்ளுவர் சாலை, சத்யா நகர், சபரி நகர், முகலிவாக்கம், ராமாபுரம், வெங்கடேஸ்வரா நகர், மணப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, நெசப்பாக்கம், ஜெயபாலாஜி நகர், வெங்கட்ராமன் சாலை, சூளைப்பள்ளம் (எம்.ஜி.ஆர். நகர்), கோலப்பாக்கம்.

அஸ்தினாபுரம்: அஸ்தினாபுரம் மெயின் ரோடு, அல்சா கார்டன், சாந்த கிருஷ்ணன் தெரு, ராம மூர்த்தி தெரு, ஜிஎஸ்டி சர்வீஸ் ரோடு (கிழக்கு), எம்ஐடி பாலம், எஸ்பிஐ காலனி, புருஷோத்தமன் நகர், குமரகுன்றம், வள்ளியம்மை தெரு, ஆஞ்சநேயர் கோயில் தெரு.

பெருங்குடி: எழில் நகர், பாலாஜி நகர், பிள்ளையார் கோயில் தெரு, கிழக்கு மகாபலிபுரம் சாலை, மேட்டுக்குப்பம், விஜிபி அவென்யூ மற்றும் இணைப்பு, அம்பாள் அவென்யூ, ராயல் அவென்யூ, காமராஜ் தெரு, இந்திராகாந்தி தெரு, பாம்பன் நகர், தலைமைச் செயலகம் காலனி, குமரன்குடில், சக்திசீனிவாசன் சாலை, தேவராஜ் நகர், பார்த்தசாரதி நகர், புது தெரு, அன்னைபார்வதி நகர், நீலங்கரை இணைப்பு சாலை ஒரு பகுதி.

நொளம்பூர்: என்என்எஸ்., எச்ஐஜி., எம்ஐஜி, சின்ன நொளம்பூர், அடையாளம்பட்டு, கொங்கு நகர், முகப்பேர் மேற்கு பிளாக் 1 முதல் 8 வரை, ராஜன்குப்பம், பன்னீர் நகர், மோகன்ராம் நகர், ஜஸ்வந்த் நகர், ரெட்டிபாளையம் பகுதி, ஏஐபிஇஏ நகர், வெள்ளாளர் தெரு, ஏரி திட்டம், கங்கையம்மன் நகர், பொன்னியம்மன் நகர், கீழ் அயனம்பாக்கம்.

திருநீர்மலை: சுப்புராய நகர், சரஸ்வதிபுரம், ஜெயின் காம்ளக்ஸ், மகாலட்சுமி நகர், திருநீர்மலை.

திருவான்மியூர்: எல்.பி. ரோடு ஒரு பகுதி, காமராஜ் நகர் 4 முதல் 12-ஆவது மேற்கு தெரு வரை, கெனால் தெரு, ரங்கநாதபுரம், ரத்தினம் நகர், மங்கல் ஏரி ஒரு பகுதி, ஈ.சி.ஆர். அப்பாசாமி அப்பார்ட்மெண்ட் ஒரு பகுதி, ராஜாஜி 1-ஆவது தெரு, கணேஷ் நகர், நாதன் காம்ப்ளக்ஸ், டி.என்.ஹெச்.பி. காலனி.

பொன்னேரி: அரசூர், பெரியகாவானம், வெள்ளோடை, தேவதானம், எலியம்பேடு, அனுப்பம்பட்டு, ஆலாடு, ஏ.ஆர். பாளையம், பெரும்பேடு, வெண்பாக்கம், டி.வி.புரம், பொன்னேரி, கூடூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *