மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் (Oriental Insurance Company) முகவர்(Agent) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: முகவர்

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தாரர்கள் தங்களைப்பற்றி முழுவிவரம் அடங்கிய பயோடேட்டாவை தயார் செய்து மின்னஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி: standon@orientalinsurance.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.09.2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *