நாளை (03.04.2015) வெள்ளிக்கிழமை மாலை 4:24 மணிக்கு பௌர்ணமி துவங்குகிறது. நாளை மறுநாள் (04.04.2015) சனிக்கிழமை மலை 6:10 மணிவரை பௌர்ணமி உள்ளது என்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது மிகவும் உகந்ததாகும் என்றும் கூறியுள்ளது.

Thiruvannamalai Bus Route

English Summary: Tomorrow evening should be the good time for Girivalam in Thiruvannamalai says Temple Administration.