தமிழக மின்வாரியம்: சென்னையில் 26-10-2018 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

பூக்கடை பகுதி: ரட்டன் பஜார், என்.எஸ்.சி. போஸ் சாலை, பேரிசின் பிரிட்ஜ் சாலை, ஈவினிங் பஜார், தேவராஜ் முதல் தெரு, தங்கசாலை தெரு, நைனியப்பா தெரு, கெங்குராம் தெரு, ரகு நாயக்கலு தெரு, பெத்து நாயக்கன் தெரு, ஈ.வி.ஆர். சாலை.

பூங்கா நகர் பகுதி: பொன்னப்பா தெரு, கேசவ ஐயர் தெரு, ரவனா ஐயர் தெரு, வெங்கு செட்டி தெரு, இ.கே. அக்ரஹாரம், அந்தோனி தெரு, பரமசிவம் தெரு, வால்டாக்ஸ் ரோடு, ராசப்பா செட்டி தெரு, பேரேரா, எடப்பாளையம்.

செளகார்பேட்டை பகுதி: குடோன் தெரு, நாராயண முதலி தெரு மற்றும் சந்து, கோவிந்தப்பா தெரு, காசி செட்டி தெரு மற்றும் சந்து, ஸ்டார்டன் முத்தையன் தெரு.

எசுபிளனேட் பகுதி: என்.எஸ்.சி. போஸ் சாலை, அம்பர்சன் தெரு, அண்ணா பிள்ளை தெரு, யூனியன் பேங்க், மழையப்பா தெரு, ஆண்டர்சன் தெரு, பந்தர் தெரு, பத்திரியன் தெரு, ஸ்டிக்கர் தெரு, நாராயண ரோடு, பிராட்வே பஸ் ஸ்டாண்ட், கந்தப்பா செட்டி, சின்னதம்பி தெரு, எம்.எம்.சி. ஆண்கள் விடுதி, பி.எஸ்.என்.எல்.

கடப்பேரி பகுதி : எம்.ஈ.எஸ் சாலை, ரெங்கநாதபுரம், அமர்நகர், மௌலானா நகர், திருநீர்மலை சாலை, ஜி.எஸ்.டி. சாலை ஒரு பகுதி, சானடோரியம், பர்மா காலனி, அற்புத நகர், கஸ்தூரிபாய் நகர், காந்தி சாலை, தாம்பரம் ஒரு பகுதி, சுந்தரம் காலனி.

மாத்தூர் பகுதி: மாத்தூர் மற்றும் எம்.எம்.டி.ஏ., பெரிய மற்றும் சின்ன மாத்தூர், அஜீஸ் நகர், மஞ்சம்பாக்கம், ஆவின் கோட்டர்ஸ், இடையமா நகர், வடபெரும்பாக்கம் எம்.ஆர்.எச்.ரோடு, மணலி, பெரிய தோப்பு, சாலைமா நகர், நெடுஞ்செழியன் நகர், அன்பழகன் தெரு, பெரிய தோப்பு, சி.பி.சி.எல். நகர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *