மாத்தூர் பகுதி: மாத்தூர், எம்.எம்.டி.ஏ., பெரிய மற்றும் சின்ன மாத்தூர், அஜிஸ் நகர், மஞ்சம்பாக்கம், மாசிலாமணி நகர், சி.கே.எம். நகர், எம்.சி.சி. அவென்யூ, எம்.ஆர்.எச். ரோடு, டெலிபோன் காலனி, செயின்ட் ஜோசப் கார்டன், பெருமாள் கோயில் தெரு, ஆவின் குவாட்டர்ஸ், கே.கே.ஆர். கார்டன், கே.கே.ஆர். டவுன், அலெக்ஸ் நகர், மேத்தா நகர், நடேசன் நகர், பத்மாவதி நகர், லெதர் எஸ்டேட், லலிதா கார்டன், கம்பர் நகர், இடையமான் நகர், வடபெரும்பாக்கம், மணலி, பெரிய தோப்பு, சி.பி.சி.எல். நகர், சின்னமாத்தூர், காமராஜர் சாலை, மாதவரம் மில்க் காலனி, ரங்கா கார்டன், ஆர்.சி அபார்ட்மென்ட்ஸ்.

தண்டையார்பேட்டை பகுதி: நேதாஜி நகர், நேரு நகர், குமரன் நகர், சுந்தரம்பிள்ளை நகர், எண்ணூர் நெடுஞ்சாலை, அன்னை சத்தியா நகர், பட்டேல் நகர், பரமேஸ்வரன் நகர், அஜீஸ் நகர், துர்காதேவி நகர், பேசின் சாலை, எழில் நகர், சந்திரசேகர் நகர், மூப்பனார் நகர், மணலி சாலை, திருவள்ளுவர் நகர், கார்னேசன் நகர், கே.எச். சாலை, மீனாம்பாள் நகர், அண்ணா நகர், ஜெ.ஜெ. நகர், காமராஜ் நகர், ஜீவா நகர், சிக்கிரிந்தபாளையம், கண்ணகி நகர், முனீஸ்வரன் நகர், கோபால் ரெட்டி நகர், பாரதி நகர், பாரதி நகர் குடியிருப்பு, மோட்சபுரம், தியாகப்ப செட்டி தெரு, சுதந்திரபுரம் தெரு, கருமாரி அம்மன் நகர், எம்.ஜி.ஆர். நகர், ரிக்ஷா காலனி, வ.உ.சி நகர், ஆர்.கே. நகர் (ஒரு பகுதி). காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை இப்பகுதியில் மின்சாரம் தடைபடும்.