சென்னை கமிஷனர் ஜார்ஜ், சென்னையில் உள்ள 10 இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து ஆணை இட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஆணை பின்வருமாறு:
1. கற்புக்கரசி – அனைத்து மகளிர் காவல்நிலையம், ராயபுரம்.
2. யு.எஸ் ராஜன் – டேங்க் பேக்டரி.
3. ராஜசேகரன் – பாதுகாப்பு பிரிவு, சென்னை.
4. கவுதமன் – பாதுகாப்பு பிரிவு, சென்னை.
5. அன்புக்கரசன் – சட்டம் ஒழுங்கு, வடக்கு கடற்கரை.
6. முருகேசன் – குற்றப்பிரிவு, சிஎம்பிடி.
7. கோபாலகுரு – சட்டம் ஒழுங்கு, ராயப்பேட்டை.
8. அழகு – காத்திருப்போர் பட்டியல்.
9. நடராஜன் – சட்டம் ஒழுங்கு, பள்ளிக்கரணை.
10. ஆனந்தன் – குற்றப்பிரிவு, செகரட்ரியேட் காலனி.