தமிழக மின்வாரியம்: சென்னையில் 21-12-2018 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

நொலம்பூர் பகுதி: என்.என்.எஸ், எச்.ஐ.ஜி, எம்.ஐ.ஜி, சின்ன நொலம்பூர், அடையாளம்பட்டு, கொங்கு நகர், முகப்பேர் மேற்கு விளாக் 1 – 8 வரை, ராஜன்குப்பம், பன்னீர் நகர், மோகன்ராம் நகர், ஜஸ்வந்த் நகர், ரெட்டிபாளையம் பகுதி, ஏ.ஐ.பி.இ.ஏ.நகர், வெள்ளாளர் தெரு, ஏரி திட்டம், கங்கை அம்மன் நகர், பொன்னியம்மன் நகர், கீழ் அயனம்பாக்கம்.

கீழ்ப்பாக்கம் பகுதி: புரசைவாக்கம் நெடுஞ்சாலை ஒரு பகுதி, பராக்கா ரோடு, ஏ.கே.சாமி நகர், அபிராமி மால், குமுதம், ஆஸ்பிரின் கார்டன், குட்டியப்பன் தெரு, கெல்லீஸ் ரோடு, ஆர்ம்ஸ் ரோடு, தம்புசாமி ரோடு, மில்லர்ஸ் ரோடு, ரங்கநாதன் அவென்யூ, பார்னபி ரோடு, சுப்ரமணி தெரு, சுந்தரம் தெரு, பால்பர் சாலை, லேண்டன்ஸ் சாலை, எஸ்.ஏ.பி.குடியிருப்பு கெல்லீஸ் தொலைதொடர்பு நிலையம், கே.ஜி.சாலை, ஹார்லிஸ் ரோடு, பிரான்சன் கார்டன், செக்ரட்டேரியேட் காலனி, எம்.டி.ரோடு, வரதம்மாள் கார்டன், டவர் பிளாக் குடியிருப்பு, டெய்லர்ஸ் ரோடு ஒரு பகுதி, சிவசங்கரன் தெரு, ஹால்ஸ் ரோடு, உமையாள் ரோடு, வங்கி தெரு. சாஸ்திரி நகர் 1 முதல் 12வது தெரு, கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பு, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை ஒரு பகுதி (க.எண்.120 முதல் 156 மற்றும் 825 முதல் 853), பார்னபி சாலை ஒரு பகுதி, மடம் சந்து, பண்டாரம் சந்து, வெள்ளாள தெரு ஒரு பகுதி, பிளவர்ஸ் சாலை மற்றும் சந்து, டாக்டர். அழகப்பா சாலை, அதியப்பா சாலை மற்றும் சந்து, சரவண பெருமாள் தெரு, பெருமாள் தெரு, திவான் ராமா சாலை லாடர்ஸ் கேட் தெரு மற்றும் 3 சந்துகள், கங்காதீஸ்வரர் கோயில் தெரு, காஞ்சி அவென்யூ, பங்கஜம்மாள் காலனி, ராமசாமி தெரு, லடாங்ஸ் சாலை, கங்காதீஸ்வரர் கோயில் காவலர் குடியிருப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *