தமிழக மின்வாரியம்: சென்னையில் 31-10-2018 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

கொட்டிவாக்கம்: பாரதி நகர் மற்றும் அவென்யூ, ஜெகநாதன் தெரு, ஈ.சி.ஆர்., கே.கே. சாலை, கொட்டிவாக்கம் குப்பம், பல்கலை நகர், வெங்கடேஸ்வரா நகர் 1 முதல் 2-ஆவது தெரு வரை, புது காலனி, ஏ.ஜி.எஸ். காலனி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *