பிரபல கதாநாயகி திரிஷா கிருஷ்ணன், தொழிலதிபர் மற்றும் தயாரிப்பாளர் வருண் மணியனுடன் இன்று நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. நிச்சயதார்த்தம் முடிந்தாலும் அவர்கள் தங்கள் திருமண தேதி இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர்.