குருசேத்ரா ஒவ்வொரு ஆண்டும் ஒரு திருவிழா போன்று நடைபெறும். இங்கு உலகத்தில் உள்ள 800 கல்வி நிறுவனங்களில் இருந்து 20,000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்பார்கள் என்று கருதபடுகிறது. இந்த திருவிழாவை கல்லூரி மாணவர்களே திட்டமிட்டு நடத்தும் டெச்னொ மேலாண்மை குருசேத்ரா.

யுனெஸ்கோ அமைப்பு மற்றும் பல தொழில் துரையினர்களும் இந்த குருசேத்ராவிற்கு ஆதரவை தருகின்றனர். பொறியியல் மாணவர்கள் தங்களின் திறமையை வெளிபடுத்தவும் மற்றும் வளர்க்கவும் இந்நிகழ்ச்சி பயன்படும். மேலும் திறமைசாலிகளுக்கு மிகப்பெரிய பரிசுகள் வழங்கப்படும்.